
ஸ்ரீமத் பகவத் கீதை – ஆத்ம ஸம்யம யோகம் – அத்தியாயம் – 6
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா
கூடஸ்தோ விஜிதேந்தரிய:
யுக்தி இத்யுச்யதே யோகீ
ஸமலோஷ்டா ஸ்மகாஞ்சத:
எவரது உள்ளம் ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் நிறைந்து திருப்தியாக இருக்கிறதோ, எவர் நம் நிலையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் விகாரமின்றி இருக்கிறாரோ, எவர் தம் புலன்களை நன்கு அடக்கி வசப்படுத்தியுள்ளாரோ, மேலும் எவர் மண், கல், பொன் ஆகியவற்றில் சமபாவனை கொண்டுள்ளாரோ,
அந்த யோகி பகவானை அடைந்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
#பகவத்கீதை
#bhagavadgita
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.