திருவாசகம் – அச்சப்பத்து – பாடல் 10

திருவாசகம் – அச்சப்பத்து – பாடல் 10

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவம் சீற்று அஞ்சேன்

நீணிலா அணியிலானை நினைந்துரைந்துருகிநெக்கு

வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா.

ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள்:
கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன்
இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்

நீண்ட பிறையாகிய அணிகலத்தையுடைய சிவபெருமானை

ஒளி பொருந்திய கண்கள் உடைய சிவபெருமானை
நினைத்து பேரின்பத்தில் திளைதாதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.


#Thiruvasagam
#SivashankarJagadeesan

#திருவாசகம்
#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.