



வாழ்க்கையில் நடப்பதை பிரதிபலிக்கும் பைபிள்
இதென்ன அதிசயம்? வாழ்க்கையில் நடப்பதை Bible(பைபிள்) பிரதிபலிக்கிறது..
கல்லீரல் பிரச்சினை காரணமாக சென்ற ஆகஸ்ட் 2023 முதல் மதியம் Barley(வார்கோதுமை)யை அரிசி சாதம் போலவே செய்து சாப்பிட ஆரம்பித்திருந்தேன்.
இரவு வேளைகளில் கம்பு தோசை சாப்பிட ஆரம்பிருத்திருந்தேன்.
உளுந்து மற்றும் சீரகம் நான் சமைக்கும் போது தவறாமல் பயன்படுத்தும் பொருட்கள்.
கம்பு, வார்கோதுமை(Barley) போன்ற வார்த்தைகளும் பைபிள் எடுத்து படிக்கும் போது வந்து விட்டது.
அதெப்படி நடக்கும் விஷயங்கள், பேசும் வார்த்தைகள் எடுத்து படிக்கும் போதும் சரியாக வருகிறது?
ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் நடப்பதை காலையில் பைபிள் பிரதிபலிக்கிறது..
#bibleverse
#பைபிள்
#Bible
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SuvashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.