#வாசிப்புப்போட்டி2023 பரிசளிப்பு விழா – ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
வணக்கம்.
கணேரமேஷ், VJ கார்த்திக், காவ்யா மூவரும் என்னிடம் நடித்துக் கொண்டு Books and Readers, Films and Fans, என் பெயரை தவறாக பயன்படுத்தி வெளியில் வாய்ப்புகள், பணம் , பொருள் என பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் இத்தனை காலங்களில் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை சரியாக தெளிவுபடுத்தியதே கிடையாது. இவர்களை பற்றிக் கேட்டால் நடித்து வெளியேறுபவர்களாகவே இருந்தார்கள்.
நானும் எனக்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை மட்டும் சொல்லி பெற்றுக் கொண்டிருந்தேன். அதற்கான சம்பளத்தை தர தவறியதில்லை.
மூவருமே வார்த்தைக்கு வார்த்தை பொய் சொல்லி எனக்கு துரோகம் செய்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே என்னை ஏளனம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
இந்த பரிசளிப்பு விழாவின் மூலம் இவர்கள் நிறைய ஆதாயம் தேட முயற்சித்திருக்கிறார்கள்.
இவர்களை போன்றவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு வழங்கினால் உங்கள் முன் நடித்துக் கொண்டு வெளியே உங்களை ஏளனப்படுத்தி கொண்டும், உங்களுக்கு அவமானம் வரும் வகையில் செயல்களை செய்பவர்களாகவே இருப்பார்கள்.
கணேரமேஷ், VJ கார்த்திக், காவ்யா மூவருக்கும் வாய்ப்புகள், பணம், பொருள் வழங்க வேண்டாம்.
நன்றி
சிவஷங்கர் ஜெகதீசன்
#BooksAndReaders
#FilmsAndFans
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.