#வாசிப்புப்போட்டி2023 ஒருங்கிணைப்பு குழுவினர் பற்றிய அறிவிப்பு
வணக்கம்.
பரிசளிப்பு விழாவில் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்த சிலர் எனக்கு தெரியாமல் பல வேலைகளை செய்து கொண்டு என்னிடம் என் வீட்டில் நடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் பாதி பேரை நட்பு வட்டத்திலிருந்தே நீக்கி விட்டேன். அவர்கள் எனக்கு துரோகம் செய்து கொண்டு என்னிடம் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் Books and Readers, Films And Fans மற்றும் என் பெயரை என் அனுமதியில்லாமல் பயன்படுத்தி உலகத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஒருங்கிணைப்பு குழுவில் என் பெயரை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும், பணமும், பொருளும் வழங்க வேண்டாம்.

நன்றி
சிவஷங்கர் ஜெகதீசன்
#BooksAndReaders
#FilmsAndFans
#SivashankarJagadeesan
#புக்ஸ்அண்ட்ரீடர்ஸ்தமிழ்
#சிவஷங்கர்ஜெகதீசன்
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.