இயக்குநர் சங்கத் தலைவர் திரு. ஆர். வி. உதயகுமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிய தருணம்.
“கண்ணு…வந்துடறேன் கண்ணு…நீ கவலைப்படாதே கண்ணு…” என்று நிகழ்ச்சிக்கு முன் சொல்லிக் கொண்டடேயிருந்தார்.
நானும் விடுவதாக இல்லை…
அதே போல் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பாக உரையாற்றினார்.
உங்கள் வருகை விழாவை மேலும் சிறப்பாக மாற்றியது. மனமார்ந்த நன்றிகள் Dir RV Uthayakumar சார்.
#வாசிப்புப்போட்டி2023
#filmreviews2023
#BooksAndReaders
#filmsandfans



Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.