
#வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 பரிசளிப்பு விழா விருந்தினர் – ரேகா சிவன்
கவிஞர், பேச்சாளர், நடிகை, யோகா பயிற்சியாளர், Life Coach என பன்முக தன்மை கொண்டவர்.
துணிச்சலானவர்.கஷ்டப்பட்டு முன்னேறியவர்.
ரேகா சிவன் அவர்களை இன்று(20-Apr-2024) நேரில் சந்தித்து நம் #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 பரிசளிப்பு விழாவிற்கு விருந்தினராக பங்கேற்க அழைத்திருந்தேன். அவரும் சம்மதித்திருக்கிறார்.
#BooksAndReaders
#FilmsAndFans
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.