#வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 விருந்தினர் – நங்கை ஸ்வேதா சி

#வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 விருந்தினர் – நங்கை ஸ்வேதா சி

#வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 விருந்தினர் – நங்கை ஸ்வேதா சி

Born2Win என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருபவர்.

சிகரம் தொட்ட திருநர் விருதுகள் என்ற பெயரில் திருநங்கை சாதனையாளர்கள் பலருக்கு வருடா வருடம் விருதளித்து கௌரவப் படுத்தி வருபவர்.

நங்கை பதிப்பகம் என்ற பெயரில் ஆரம்பித்து இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

“வானம் பார்த்த தாரகையே” என்ற அவரது கவிதைத் தொகுப்பை எனக்கு வழங்கினார்.

நங்கை Swetha Sudhakar அவர்கள் 11-மே-2024(சனிக்கிழமை ) நடைபெறும் நம் #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 பரிசளிப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொள்கிறார்.

#SivashankarJagadeesan

#சிவஷங்கர்ஜெகதீசன்

Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.