
எழுத்தாளர் லதா சரவணன் அவர்களுடனான சந்திப்பு
நேற்று (30-Mar-2024) மாலை எழுத்தாளர் லதா சரவணன் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
இலக்கிய உலகின் trend களை நன்கறிந்தவர். சுறுசுறுப்பானவர்.
முன்னரே இவரை நம் #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023 பரிசளிப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருந்தேன்.
இவருடனான உரையாடலில் எழுதிக் கொண்டிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், சந்தித்த மனிதர்கள், இந்த நிகழ்விற்கு யார் சரியான விருந்தினராக இருப்பார்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நம் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார். நன்றி லதா சரவணன் எழுத்தாளர் மேடம்.
#BooksAndReadersTamil
#FilmsAndFans
#வாசிப்புப்போட்டி2023
#filmreviews2023
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.