
Books and Readers தமிழ்- #வாசிப்புப்போட்டி2023 வெற்றியாளர் பட்டியல்
வணக்கம். Books and Readers தமிழ் #வாசிப்புப்போட்டி2023 யின் வெற்றியாளர் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறோம்.
கருணாமூர்த்தி ஐயா அவர்கள் இம்முறை 753 புத்தகங்கள் படித்து பதிவு செய்து முதல் பரிசை பெறுகிறார். தொடர்ச்சியாக இரண்டாம் முறை முதலிடம் பிடிக்கிறார். 👏🏻🙏🏻🏆
Sethuraman 630 புத்தகங்கள் பதிவு செய்து இரண்டாம் இடத்திலும் 105 புத்தகங்கள் படித்து பதிவு செய்து வே. சுகந்தி அவர்கள் மூன்றாம்
இடத்திலும் நிறைவு செய்துள்ளனர்.
இரண்டாம் பரிசுக்கோப்பை மற்றும் புத்தகங்கள் பெறுபவர்கள் – Sethu Raman, வே. சுகந்தி, தீபா ராஜ்மோகன், மும்தாஜ் பேகம், Pawan Kumar, Akash P, நடராஜன் செல்லம், Thilaga Nagarajan, G. Sangeetha மற்றும் Banurekha Baskar அவர்கள். 👏🏻🙏🏻🏆.
மூன்றாம் பரிசு – பரிசுக்கோப்பை மற்றும் புத்தகங்களை பரிசாக பெறுபவர்கள் வரிசை எண் 12 முதல் 65 வரை உள்ளவர்கள்.
#வாசிப்புப்போட்டி2023 பரிசளிப்பு விழா 11-May-2024(சனிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெறும்.
வெற்றி பெற்றகளுக்கு எங்கள் Books and Readers குழுவின் சார்பாக வாழ்த்துகள்.
Books and Readers – தமிழ் – #வாசிப்புப்போட்டி2023 யின் வெற்றியாளர் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறோம்.
வரிசை எண் | பதிவு எண் | பெயர் | புத்தகங்களின் எண்ணிக்கை
🏆🏆🏆🏆🏆🏆 முதல் பரிசு 🏆🏆🏆🏆🏆🏆
1. #BR015 கருணாமூர்த்தி 753
📖📗📚🏆🏆🏆 இரண்டாம் பரிசு 🏆🏆🏆📖📗📚
2. #BR440. Sethu Raman 630
3. #BR302 வே. சுகந்தி 105
4. #BR511 தீபா ராஜ்மோகன் 87
5. #BR522 T. Mumthaj Begam 78
6. #BR416 Pawan Kumar 76
7. #BR367 Akash P 66
8. #BR076 நடராஜன் செல்லம் 63
9. #BR427 Thilaga Nagarajan 62
10. BR518 G. Sangeetha 61
11. #BR220 Banurekha Baskar. 60
📖📗📚🏆🏆🏆மூன்றாம் பரிசு🏆🏆🏆📖📗📚
12. #BR495_2023 Gokulkumar Muthuswa 59
13. #BR023_2023 கிருஷ் ஜெயா 50
14. BR506 Brindha Natarajah 48
15. BR517 கி. சிவஞானம் 46
16. #BR016 Piriya. 45
17. #BR525 Dharani Tamilselvan 43
18. #BR513 ச.ஶ்ரீதேவி 42
19. #BR002. Sankar Manoharan 40
20. #BR038 Thanappan Kathir. 37
21. BR507 து.பா.பரமேஸ்வரி 37
22. #BR449_2023 S. கீதாஞ்சலி சேகர் 34
23. #BR465_2023 Chitrarajam Meenakshi Sundaram. 36
24. #BR298 Bhuvana Jagannathan. 33
25. #BR321 பா. கெஜலட்சுமி 34
26. #BR336. Muthu Kumar. 31
27. #BR290. ரசூல் பின் அப்பாஸ். 31
28. #BR342 சுகுமார் அருள். 30
29. #BR239 மதுரை மண்ணின் மைந்தர்கள் G K அழகுராஜா. 30
30. #BR314. Sudha Sankar. 29
31. #BR169 Saravana Prakash. 27
32. #BR113. Geetha Rani. 26
33. #BR257. அப்துல் அசிஸ் வாஹிதி 25
34. #BR369. Abdullah Abdullah. 24
35. #BR414_2023 சித்திர வேல் அழகேஸ்வரன் 21
36. #BR084 சீனி சந்திரசேகரன் 21
37. #BR255_2023 Alagupulla Mythili Duraisamy 20
38. #BR383. முகில் சிவராமன். 20
39. #BR090 Renu Mithu.(Priyanga Mohan) 19
40. #BR316. Rufina Rajkumar. 17
41. #BR423. யூசூப் ஜாகிர். 17
42. #BR012. Selvaraj. 17
43. #BR389. Mohamed Feroz Khan. 15
44. #BR515_2023 Bharathi SPB 13
45. #BR355 Naan Vijay 13
46. BR510 G.SIVAK KUMAR 12
47. #BR425. Mohamed Usama. 11
48. #BR205. நித்யா குமார். 10
49. #BR144. Indhu Ganesh. 10
50. #BR307 விக்னேஷ் கிருஷ்ணன் 08
51. #BR104. ரா பூபதி. 07
52. #BR524_2023 Chitra Raj 07
53. #BR300. ப்ரியா வெங்கடேசன். 07
54. #BR108. Kesavaraj Ranganathan 06
55. #BR139. பா அரவிந்தாசன். 05
56. BR512 நந்தியாதேவி புகழேந்திரன். 05
57. #BR315. Sornandhira Madhi 05
58. #BR400. Rajaprabha. T 05
59. #BR388. Kodesswaran. 05
60. #BR052 கணேஷ் பாரி உ. 05
61. #BR112 Boobalakannan N 04
62. #BR001. தேனி முத்து பிரசாத். 03
63. #BR081. Devi Arun. 03
64. #BR420. M R Jayanthi. 03
65. BR492 SATHIYABANU S 03
📖📗📚🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆📖📗📚
#வாசிப்புப்போட்டி2023
#filmsandfans
#Booksandreadersதமிழ்
#BooksAndReaders
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.