ஜாக்சன் துரையாகவே இருங்கள் ஸ்ரீதர் சேனா

ஜாக்சன் துரையாகவே இருங்கள் ஸ்ரீதர் சேனா

சூப்பர் சிங்கர் Season 8 இன் வெற்றியாளர் Sridhar Sena  வை #RockOnHarris2 நிகழ்ச்சியில் சந்தித்து பேச முடிந்தது.

அனுராதா ஶ்ரீராம் Live in concert நிகழ்வில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஸ்ரீதரின் உடையைப் பார்த்து (ஜாக்சன் துரை போல் உடையணிந்திருந்தார்) ..

“இது கட்டபொம்மன் நாடகத்தில வர்ற.. பிரிட்டிஷ்காரன் மாதிரி இருக்கு” …என நக்கலடித்தார்.

ஜாக்சன் துரை பெயர் தேவா அவர்களுக்கு சரியாக நினைவிலில்லை. தொகுப்பாளர் Parvathy , மேடையிலிருந்தவர்கள் அவருக்கு  ஞாபகப்படுத்தினர்.

ஸ்ரீதர் சேனாவை சந்தித்த போது அந்த நிகழ்வைக் கூறி

“இதே போலவே உடையணியுங்கள். இது உங்களுக்கு தனித்தன்மையை கொடுக்கிறது” என்றவுடன்

ஆயிரம் வாட் புன்னகையுடன்…”Thank you sir” என்றார்.

#SridharSena #ஸ்ரீதர்சேனா #Singer #SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#RockOnHarris2
#HarrisJayaraj #NoiseandGrains


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.