இசைக் கலைஞர் ஸ்ருதிராஜ்
தபேலா, மிருதங்கம், கடம், Drums, Congo என அனைத்தையும் ஒரு கை(இரண்டு கை) பார்க்கும் Shruthi Raj அவர்களை #RockOnHarris2 நிகழ்வுக்கு முன் சந்தித்து பேச முடிந்தது.
இசையமைப்பாளர்களில் இளையராஜா தொடங்கி பல இசையமைப்பாளர்களுக்கு தொடர்ந்து வாசித்து வருபவர்.
நிறைய விஷயங்களை இவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
#RockOnHarris2 #Shruthiraj #Tabla #congo கலைஞர் ஸ்ருதிராஜ்
தபேலா, மிருதங்கம், கடம், Drums, Congo என அனைத்தையும் ஒரு கை(இரண்டு கை) பார்க்கும் Shruthi Raj அவர்களை #RockOnHarris2 நிகழ்வுக்கு முன் சந்தித்து பேச முடிந்தது.
இசையமைப்பாளர்களில் “இசைஞானி” இளையராஜா தொடங்கி பல இசையமைப்பாளர்களுக்கு தொடர்ந்து வாசித்து வருபவர்.
நிறைய விஷயங்களை இவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.
#RockOnHarris2 #Shruthiraj #Tabla #Congo
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.