
Sebamed soap – Dermatologist’s Choice
தோல் பிரச்சினைகள், அரிப்பு, கொப்பளங்கள், நீர் கட்டிகள், Dry Skin – இவை அனைத்திலிருந்தும் விடுபட Sebamed சோப்பை பயன்படுத்தலாம்.
Dermatologistகள் பரிந்துரைக்கும் #சோப் வரிசையில் முதலிடம் Sebamed க்கு தான்.
செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள் நிறைந்த மற்ற சோப்புகளை விட சிறந்தது.
2. Chandrika – இரண்டாவதாக அதிக எண்ணெய்களினால் தயாரான சந்திரிகா சோப்பை கூறலாம். விலை மற்ற சோப்புகளை விட மிகவும் குறைவு. #சந்தனம், #Palmoil கொண்டு தயாராகும் இந்த சோப் Hamam, Cinthol, Medimix, Ayush போன்ற சோப்புகளை விட பல மடங்கு சிறந்தது.
3. Dove – #DrySkin பிரச்சினை உள்ளவர்கள், அரிப்பு மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக Dove சோப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.
மார்க்கெட்டில் இருக்கும் சோப்களிலேயே Sebamedற்கு மாற்று Dove மட்டும் தான்.
Sebamed #Amazon மற்றும் #ApolloPharmacy களில் கிடைக்கும். Amazon லிங்க் பின்னூட்டத்தில்.
Sebamed 100gm விலை ₹125.
Chandrika 75 gm. ₹32
Dove – 100gm ₹ 65
#Sebamed
#Soap
#Chandrika
#Dove
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.