உடற்பயிற்சி – எடை குறைப்பு – பதிவு 1

வேலைப்பளுக்கு நடுவே தினசரி 2.5 மணிநேரம் உடற்பயிற்சியை பழக்கமாக்கியிருக்கிறேன்.
இதுவரை 12 கிலோ குறைத்திருக்கிறேன். இதுவும் ஒரு பயணம். மிகவும் பொறுமையாகவே எடைக்குறைப்பை எதிர்கொள்கிறேன்.

2.5 hours of exercise everyday become habitual now. Lost 12 kgs in 25 days. Hope this progressive journey continues to shape me in a healthy way henceforth. #walking #cardio #endurancetraining #SivashankarJagadeesan #சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.