ஆரஞ்சு பழங்கள் 1 கிலோ- ₹ 199

ஆரஞ்சு பழம் கிலோ- ₹ 199

ஆரஞ்சு பழங்கள் ₹65-₹75 விலையிலேயே தான் இருக்கும். Covid19 பரவ ஆரம்பித்தவுடன் Vitamin C, நோய் எதிர்ப்புச் சக்தி என சொல்லி ஆரஞ்சு பழங்கள் கிலோ ₹199 க்கு விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Orange 1 kg = ₹199

தமிழக அரசின் Covid19 டயட்டில் காலை 11 மணிக்கு ஆரஞ்சு எல்லா மருத்துவமனைகளிலும் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த அநியாய விலையேற்றத்தினால் மூன்று மடங்கு கொடுத்து வாங்க விருப்பமில்லாமல் ஒவ்வொரு முறையும் அதை விட்டு விட வேண்டியிருக்கிறது. #COVID19


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.