RBI இது வரை வெளியிட்டிருக்கும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை…சேர்க்க ஆரம்பித்திருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் நாணயங்களும், அதற்கு முன் புழங்கிய ரூபாய் நோட்டுகளும்.
ஓட்டை காலணா, George VI King Emperor காசுகளை இன்று பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ₹ 1 பைசாவிலிருந்து ₹10 ரூபாய் வரை கீழே.