எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

“திருவோடுகளின் பளபளப்பு யாசகர்களின் மதிப்பை உயர்த்துகிறதா?” என்று ஒரு சிறுகதையில் எழுதியிருந்தார். இவருடைய சில சிறுகதைகள், கட்டுரைகளை படிக்கும் போது மீண்டும் 90களுக்கு சென்று வந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு பிடித்த எழுத்தாளர் Bhaskar Sakthi அவர்கள் “காற்று வளையம்” புத்தகத்தை புத்தக கண்காட்சியில் கையெழுத்திட்டு வழங்கினார்.

Advertisements

Leave a Reply