இளம்குரல் விவேகானந்தர் விருது – 2023
சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்த நாளையோட்டி (12-Jan-2023) இளம்குரல் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் எனக்கு “இளம்குரல் விவேகானந்தர் விருது – 2023” வழங்கி கௌரவித்தனர்.
இந்த விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் H.V. ஹண்டே, Evergreen பள்ளி தாளாளர் புருஷோத்தமன் மற்றும் பலர் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
என்னை தேர்வு செய்த இளம்குரல் இதழ் மற்றும் பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றிகள்.

