வாசிப்புப்போட்டி2022 – வெற்றியாளர் பட்டியல்🏆🏆🏆💐

வாசிப்புப்போட்டி2022 – வெற்றியாளர் பட்டியல்

🏆🏆🏆💐#வாசிப்புப்போட்டி2022 – வெற்றியாளர் பட்டியல்🏆🏆🏆💐

அனைவருக்கும் பணிவான வணக்கம். #BooksAndReadersதமிழ் 2022 வாசிப்புப் போட்டியில் 400+ போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வாசிப்பனுபவங்களை பதிவிட்டு வந்தனர். ஒவ்வொரு வாரமும் புதியவர்கள், இளம் எழுத்தாளர்கள், ஆழ்ந்த வாசிப்பாளர்கள் என பலர் நம் வாசிப்பு போட்டியில் இணைந்து தரமான புத்தகங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் சென்ற ஆண்டு போட்டி அமைந்திருந்தது.

கடந்த முறை போலவே ⭐⭐⭐ கருணாமூர்த்தி ⭐⭐⭐ சார் 461 புத்தகங்களுக்கு தரமான வாசிப்பனுபவங்கள் எழுதி இந்த வருடமும் நம் #வாசிப்புப்போட்டி2022 இல் வெற்றி பெறுகிறார்.

நம் குழுவில் இவர் படித்து எழுதிய புத்தகங்களை காணும் பலரும் என்னிடம் வியந்து எப்படி ஒருவர் 400+ புத்தகங்கள் முடிக்கிறார் என வியந்து கேட்டிருக்கிறார்கள். 2021 லும் 400+ புத்தகங்கள் படித்து தரமான வாசிப்பனுபவங்களை பதிவிட்டிருந்தார்.

ஆழ்ந்த வாசிப்பாளர் என்பதைத் தாண்டி வரைதல், இசை என பல திறமைகள் கொண்ட ஆளுமை. அவருக்கு #BooksAnd ReadersTamil குழுவினரின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.

இரண்டாம் பரிசு பரிசுக்கோப்பைகள் பெறப்போகும் 15 பேரும், மூன்றாம் பரிசு பெறப்போகும் 50 பேரும் ஆழ்ந்த வாசிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பலர் இந்த பட்டியலில் உள்ளனர்.

எழுத்தாளர், கவிஞர் வே. சுகந்தி அவர்கள் 117 புத்தகங்களுக்கு வாசிப்பனுபவங்கள் எழுதி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

திரு. பவன்குமார், திரு. விஜய், திருமதி. ராஜதிலகம் பாலாஜி, திரு. நடராஜன் செல்லம் மற்றும் திருமதி. கெஜலட்சுமி அவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே சிறந்த புத்தகங்களை வாசித்து பதிவிட்டு வந்தனர். குறிப்பாக ராஜதிலகம் பாலாஜி அவர்கள் இந்த போட்டியில் ஆண்டின் கடைசியில் இணைந்தாலும் 95 புத்தகங்களுக்கு வாசிப்பனுபவங்களை எழுதியிருந்தார்.

இவர்களுடன் இன்னும் 10 பேர் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு இரண்டாம் பரிசுக்கோப்பை + ₹1000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்குகிறோம்.

மூன்றாம் பரிசாக 50 பேருக்கு பரிசுக்கோப்பை + ₹300 மதிப்பிலான புத்தகங்கள் இம்முறையும் வழங்குகிறோம்.

#வாசிப்புப்போட்டி2022 மற்றும் #filmreviews2022 பரிசளிப்பு விழா 07-Apr-20023(புனித வெள்ளி) மாலை சென்னையில் நடைபெறும். இம்முறை கடந்த முறையை விட சிறப்பாக நடத்தவே திட்டமிட்டிருக்கிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் #BooksAndReadersTamil குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகள்.

#வாசிப்புப்போட்டி2022 க்கான வெற்றியாளர் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறேன்.

வரிசை | பதிவு எண் | பெயர் | புத்தகங்கள்

🏆⭐⭐⭐ முதல் பரிசு 🏆⭐⭐⭐

1. #BR015 கருணாமூர்த்தி 461

🏆⭐⭐இரண்டாம் பரிசு 🏆⭐⭐

2. #BR302 வே. சுகந்தி 117

3. #BR416 Pawan Kumar 104
4. #BR355 Naan Vijay 102
5. #BR427 Thilaga Nagarajan 95
6. #BR076 நடராஜன் செல்லம் 92
7. #BR321 பா. கெஜலட்சுமி 88
8. #BR156. Gokulapriya 76
9. #BR298 Bhuvana Jagannathan. 72
10. #BR182. மாலதி திரு. 62
11. #BR002. Sankar Manoharan 62
12. #BR414 சித்திரவேல் அழகேஸ்வரன் 60
13. #BR145 Sumi Hari. 56
14. #BR057 ரெ விஜயலட்சுமி 55
15. #BR367 Akash P 52
16. #BR239 மதுரை மண்ணின் மைந்தர்கள் G K அழகுராஜா. 50

🏆⭐⭐மூன்றாம் பரிசு 🏆⭐⭐

17. #BR212 Boobalakannan N 47
18. #BR155 Mohamed Firthouse 45
19. #BR038 Thanappan Kathir. 44
20. #BR261 Latha Bharathi Mohan 43
21. #BR220 Banurekha Baskar. 42
22. #BR342 சுகுமார் அருள். 40
23. #BR016 Piriya. 39
24. #BR162. B Rajkumar 37
25. #BR285 நிழலி. 36
26. #BR090 Renu Mithu. 34
27. #BR282. Surya Sampath. 34
28. #BR051. Jaya Prakash. 33
29. #BR169 Saravana Prakash. 33
30. #BR336. Muthu Kumar. 32
31. #BR107. Rajalakshmi Arumugam. 31
32. #BR381. SM Muthu Jothi. 30
33. #BR369. Abdullah Abdullah. 30
34. #BR281 Chinnasamy Chandrasekaran 29
35. #BR081. Devi Arun. 26
36. #BR290. ரசூல் பின் அப்பாஸ். 21
37. #BR139. பா அரவிந்தாசன். 20
38. #BR012. Selvaraj. 20
39. #BR324. Nastenka Ooty Mani. 19
40. #BR270. யோகேஷ் பு. 19
41. #BR425. Mohamed Usama. 18
42. #BR350. Kalandar Harish. 18
43. #BR108. Kesavaraj Ranganathan 18
44. #BR349. Nowsath Khan. 16
45. #BR084 சீனி சந்திரசேகரன் 16
46. #BR009 Vasuki. 15
47. #BR338 Sathyaseelan. 15
48. #BR354. வினோத் வீரசேகரன். 14
49. #BR144. Indhu Ganesh. 14
50. #BR279. பழமலர். ராமமூர்த்தி 14
51. #BR257. அப்துல் அசிஸ் வாஹிதி 13
52. #BR205. நித்யா குமார். 12
53. #BR384. M Sakthivelayutham 12
54. #BR113. Geetha Rani. 12
55. #BR334. Abitha Ilango. 12
56. #BR315. Sornandhira Madhi 12
57. #BR420. M R Jayanthi. 11
58. #BR170. மகிழ்வேந்தன். 10
59. #BR400. Rajaprabha. T 10
60. #BR019. Devendiran Ramaiyan. 10
61. #BR123. Rajarajan T. 10
62. #BR124. தமிழ் முகில் பி 10
63. #BR006. Mithra Venkat. 10
64. #BR305. Rajendran Venkatesan. 10
65. #BR322. பகத் குரு தேவ். 10
66. #BR007. Manjunath. 10

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

67. #BR126 Harun Basha. 10
68. #BR422. E Lakshmipriya. 9
69. #BR383. முகில் சிவராமன். 9
70. #BR388. Kodesswaran. 9
71. #BR300. ப்ரியா வெங்கடேசன். 8
72. #BR358. Ramakrishnan. 8
73. #BR340. மு. கோபி சரபோஜி. 8
74. #BR348. Bharath Kumar J. 8
75. #BR314. Sudha Sankar. 8
76. #BR106. V Frankline. 7
77. #BR263 ராஜிலா ரிஜ்வான். 7
78. #BR178. Anbumozhi R. 7
79. #BR387. Yogalakshmi R 7
80. #BR004 Saha J Prince. 7
81. #BR357. குருநாதன். 7
82. #BR001. தேனி முத்து பிரசாத். 7
83. #BR283. எஸ் உதயபாலா. 6
84. #BR262. Sathya Jo. 5
85. #BR344. Thiru Raam. 5
86. #BR333. செ மதன் குமார். 5
87. #BR404. Anitha Manivannan. 4
88. #BR197. Mohanraj G. 4
89. #BR161. Saravanakumar. 4
90. #BR228. சிறுகவி மு மாஜிதா 4
91. #BR046. Pavithra Arjun. 4
92. #BR393. நீல.செந்தில் முருகன் 3
93. #BR356. S Chandramouli. 3
94. #BR403. PSS Prakash. 3
95. #BR311. கிறுக்கி. 3
96. #BR395. சி சரத்குமார். 3
97. #BR071. Vishnu Priya. 3
98. #BR405. Nanban Gmani. 3
99. #BR402. G Gopi. 3
100. #BR311. V Ravanaleela. 3
101. #BR366. ஈழத்தமிழ் மணி சுமித்திரன். 3
102. #BR278. அறமும் விதையும் அரவிந் 3
103. #BR377. கவிதா ஐயப்பன். 2
104. #BR411. R Divya. 2
105. #BR351. Shashikala Rahuraaman. 2
106. #BR299. Gopal Manohar. 2
107. #BR178. Anbumozhi Rajeswaran. 2
108. #BR389. Mohamed Feroz Khan. 2
109. #BR052 கணேஷ் பாரி உ. 2
110. #BR030 Ranjith Chinnusamy. 2
111. #BR341. Riyaz Muhammed Ali. 2
112. #BR032. Sudha Rajeshkumar. 2
113. #BR316. Rufina Rajkumar. 2
114. #BR104. ரா பூபதி. 2
115. #BR309. Ganesh Mathialagan. 1
116. #BR183. R Raja. 1
117. #BR423. யூசூப் ஜாகிர். 1
118. #BR417. முனைவர் ஜெ முனுசாமி 1
119. #BR164. Maharaja. 1
120. #BR274 Karthika Selvan G. 1
121. #BR428 Manohar Shanmugam. 1
122. #BR289. Ramakrishnan M. 1
123. #BR304. மா காளிதாஸ் 1
124. #BR291 Shivani Nehru. 1
125. #BR158. தமிழினி மாலதி. 1

#புக்ஸ்அண்ட்ரீடர்ஸ்தமிழ்
#BooksAndReadersதமிழ்
#FilmsAndFans
#BooksAndReadersTamil
#BooksAndReadersGlobal
#வாசிப்புப்போட்டி2022
#வாசிப்புப்போட்டிவெற்றியாளர்பட்டியல்2022

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.