இளம் சாதனையாளர் விருது – 2022
நேற்று 26-Nov-2022(சனிக்கிழமை) மாலை வடசென்னை தமிழ் இளைஞர் கழகத்தின் நிகழ்வில் – “இளம் சாதனையாளர் 2022” விருது எனக்கும் வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடந்தேறியது.
இந்த விருது மேலும் எழுத, குறும்படங்கள் எடுக்க ஊக்கமளிக்கிறது.
80 வருடமாக செயல்படும் வடசென்னை தமிழ் இளைஞர் கழகத்தின் அத்தனை குழுவினருக்கும், அய்யா இரா. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#இளம்சாதனையாளர்விருது2022 #சிவஷங்கர்ஜெகதீசன்


