மன்னாதி மன்னன் – Colour – DD Movies Channel – MGR

மன்னாதி மன்னன் – Colour – DD Movies Channel – MGR

மன்னாதி மன்னன் – Colour – DD Movies Channel – MGR

90 களின் தொடக்கத்தில் இந்தப் படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்ட போது கடலூரில் உள்ள “பாடலி” தியேட்டரில் பார்த்த ஞாபகம்.

இப்போது “அச்சம் என்பது மடமையடா” பாடல் பார்க்க Search செய்ய கலரில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் வந்து நம்மை ஆச்சர்யப்படுத்தினார்கள்.


பல படங்கள் DD Movies/ DD Cinemas YouTube Channel இல் கருப்பு வெள்ளையில் இருந்த படங்கள்..இப்போது கலரில் பார்க்க முடிகிறது.

மன்னாதி மன்னன் லிங்க் கமெண்ட் டில்.



#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#MGR #Padmini
#MannadhiMannan
#மன்னாதிமன்னன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.