குறும்படம் – தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

குறும்படம் – தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

இன்று (9-Aug-2022) “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” குறும்படத்தை

  1. இயக்குநர்கள் JD -Jerry மற்றும்
  2. இயக்குநர் SS Sstanly Stanly அவர்களும் மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

இயக்குநர்கள் Jd Jery அவர்களை குழுவினரோடு இன்று காலை குழுவாக சென்று சந்தித்தோம்.

என்னுடன் தம்பி Ganae Ramesh , ஒளிப்பதிவாளர் சாம் மற்றும் இந்த குறும்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் MN பெருமாள் அண்ணன், Vinoth Narayanan , Ilayamaran ஆகியோர் வந்திருந்தார்கள்.

#தமிழனாகஇருந்தால்ஷேர்செய்யவும்
#குறும்படம் #சிவஷங்கர்ஜெகதீசன்
#நகைச்சுவை
#TamizhanaagaIrundhaalShareSeiyavvum
#ShortFilm #SivashankarJagadeesan
#Comedy

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.