முகங்கள் – படங்கள் – தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – நகைச்சுவை குறும்படம்
12 மணிநேரத்தில் 11 நடிகர்களைப் கொண்டு, 6 location களில், 6 scene கள் என எடுத்து முடித்த நகைச்சுவை குறும்படம் “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்”.
9-Aug-2022(செவ்வாய் கிழமை) மாலை 5 மணிக்கு நம் films and fans YouTube channel இல் வெளிகியிடுகிறோம்.
இணையத்தில் ஒரு fwd message இறப்பதே இல்லை, அது பல வருடமாக உலா வருகிறது. இந்த fwd message கள் ஏற்படுத்தும் விளைவுகளை நகைச்சுவையாக எழுதிய சிறுகதை இப்போது குறும்படமாகியிருக்கிறது.
#தமிழனாகஇருந்தால்ஷேர்செய்யவும்
#குறும்படம் #சிவஷங்கர்ஜெகதீசன்
#நகைச்சுவை #இயக்குநர் #எழுத்தாளர்
#TamizhanaagaIrundhaalShareSeiyyavum
#ShortFilm #SivashankarJagadeesan
#Comedy #Writer #Director


