தயாரிப்பாளர் SR Prabhu பயிற்சிப் பட்டறை

தயாரிப்பாளர் SR Prabhu பயிற்சி பட்டறை

தயாரிப்பாளர் S R Prabhu அவர்கள் தான் கற்றுக் கொண்டவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் சிறந்த மனிதர்.

தயாரிப்பாளர்களை அணுகுவது, திரைப்பட யுக்திகள், திரைப்படத்திற்கான திட்டமிடல் என பலவற்றை இன்று நடந்த பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்து கொண்டார்.

மனிதர் சளைக்காமல் நாள் முழுக்க எனர்ஜி குறையாமல் பதிலளித்தார்.

4 திரைப்புத்தகங்களையும் தவறாமல் அள்ளிக்கொண்டேன்.

சிறப்பான நிகழ்வை நடத்திய Arun M க்கு இதயப்பூர்வமான நன்றிகள்.

இனிமையான ஞாயிறாக இன்றைய நாள் அமைந்தது.

#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#Producer #SRPrabhu
#Workshop
#தயாரிப்பாளர்
#பயிற்சிப்பட்டறை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.