திரு. கோபால் மனோகர் அவர்களுடனான சந்திப்பு
கோபால் சார் நம் films and fans குழுவில் திரையனுபவங்கள் பகிர்வதில் மிக முக்கியமானவர். நல்ல வாசிப்பாளரும் கூட.



Films and fans குழுவிற்கு கொடுக்க வேண்டிய 15 பரிசுக்கோப்பைகளில் 3 மட்டுமே கொடுக்கப்படாமல் இருந்தது.
இன்று(30-July-2022) மாலை கோபால் சாரை சந்தித்து பரிசுக்கோப்பை மற்றும் என் புத்தகத்தை கொடுக்க முடிந்தது. நிறைய விஷயங்கள் பேசினோம்.
கோபால் சாருக்கு காமெடி genre இல் எழுதி இயக்கிய “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” குறும்படத்தை போட்டு காட்டினேன்.
அவர் சில காட்சிகளில் சிரித்த பிறகு தான் நம்பிக்கையே வந்திருக்கிறது.
அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது.
நல்லதொரு மாலைப்பொழுது.
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#FilmsandFans
#Filmreviews2021
#filmreviews2022