இயக்குநர்கள் JD -Jerry யின் – தி லெஜண்ட்
நேற்று (28-July-2022) வெளியான “தி லெஜண்ட்” திரைப்படத்திற்கு
இயக்குநர் JD அவர்கள் சத்யம் திரையரங்கில் Evening Show விற்கு அழைத்திருந்தார்.
தம்பிகள் ரமேஷ், ஆனந்த் மற்றும் வாசனுடன் சென்றிருந்தேன்.
மறைந்த பாடகர் KK பாடிய “கொஞ்சி…கொஞ்சி” பாடல் திரையில் சிறப்பாக வந்திருந்தது.
சண்டை காட்சிகள் சிறப்பாகவே படமாக்கப்பட்டிருந்தது. #HarrisJayaraj இசையில் பாடல்கள் அனைத்தும் தரமாக இருந்தது.
நல்லதொரு திரையனுபவம்.
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#JDJerry
#Directors
#TheLegend #திலெஜண்ட்
