Prospan & Ascoril Cough Syrup – தொடர் இருமல்
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதன் அறிகுறிகள் தொண்டையில் மீண்டும் நமக்கு தெரிகிறது.
Pro Span மற்றும் Ascoril Cough Syrup இரண்டுமே தொடர் இருமலை நிறுத்துவதோடு நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது. 3 நாட்களாக தொடர் இருமல் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வரும் எனக்கு பேராறுதலாக இருக்கிறது.
இந்த பதிவால் நட்பில் இருக்கும் ஒருவர் பயன்பெற்றாலும் மகிழ்ச்சி.
#Covid19 #Ascoril #ProspanCoughSyrup #CoughSyrup
#SivashankarJagadeesan #சிவஷங்கர்ஜெகதீசன்
