நேற்று (1-June-2022) சிந்தனை விருந்தகத்தில் வாங்கிய புத்தகங்கள் 141. இதில் #வாசிப்புப்போட்டி2021 இல் இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய புத்தகங்கள் போக என்னுடைய collection க்கும் சில புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.

மிகக்குறைந்த விலையில் எனக்கு வழங்கிய சரவணனுக்கு நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகங்களின் பட்டியல் ஒரு reference க்காக கீழே தொகுத்திருக்கிறேன்…
1. இக்கிகய் – ஹெக்டேர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்(1)
2. மரப்பசு – தி. ஜானகிராமன்(1)
3. அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை – ஹால் எல்ராட்(1)
4. சோளகர் தொட்டி – ச பாலமுருகன்(1)
5. தெய்வம் என்பதோர் – தொ பரமசிவன்(1)
6. இதுவே சனநாயகம் – தொ. பரமசிவன் (1)
7. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவன் (1)
8. ஆனையில்லா – ஜெயமோகன் (1)
9. நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (1)
10. வாசிப்பின் வழிகள் – ஜெயமோகன் (1)
11. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் – தபூ சங்கர் (5)
12. ஆயிரம் ஊற்றுகள் – ஜெயமோகன்(1)
13. வெண்ணிற இரவுகள் – பியோதர் தஸ்தயேவ்ஸ்கி(5)
14. ஆன்டன் செக்காவ் ஆகச் சிறந்த கதைகள் (2)
15. வெக்கை – பூமணி (2)
16. நைவேத்யம் – பூமணி(6)
17. பெண்களற்ற ஆண்கள் – ஹருகி முராகமி (1)
18. தொ.ப வும் நானும் – முனைவர் கு ஞானசம்பந்தன் (5)
19. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி (3)
20. களவு போகும் கல்வி – மு. நியாஸ் அகமது (10)
21. காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன் – கவிபாஸ்கர் (5)
22. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1)
23. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் – பெ. தூரன் (5)
24. மேற்கு தொடர்ச்சி மலை பல்லுயிரிய வளமும் பாதுகாப்பும் – மாதவ் காட்கில் (3)
25. பூச்சகளால் வைக்கப்பட்டிருக்கும் பூவுலகு – ஏ. சண்முகானந்தம் (3)
26. மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் – பாவாணரின் இறுதிப் பேருறை (5)
27. இலக்கியத்தில் சோஷலிசம் – சிலம்புச் செல்வர் – ம.போ.சி (10)
28. சிந்தனை தூண்டும் அறிவுக் கதைகள் – உதயதீபன் (5)
29. கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் (3)
30. உலகப்பேரரசன் அருண்மொழிச்சோழன் – மறத்தமிழ்வேந்தன் (3)
31. மொபைல் அடிமைத்தனம். மீள்வது எப்படி? – Dr. மதிவாணன் MD (5)
32. அநீதிக் கதைகள் – அருண் மோ (1)
33. தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் – தீ. கார்த்திக் (1)
34. பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு – ஏ சண்முகானந்தம் (5)
35. பண்பாடு முதல் காட்டுயிர் வரை – ஆ சிவசுப்பிரமணியன் உரையாடல்கள் (5)
36. திருக்குறள் – சி இலக்குவனார் உரை (10)
37. தமிழன் குரல் இன்பத்தமிழகம் – ம.போ.சி (5)
38. 80 களின் காலம் – சரவணன் தங்கப்பா (7)
39. தமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ. சிவசுப்பிரமணியன் (3)
40. தமிழ்ப் பேரரசு – சி.பா. ஆதித்தனார் (5)
41. சிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள் – அப்பாஸ் மந்திரி (1)