புதிய புத்தகங்கள்
நம் #வாசிப்புப்போட்டி2021 பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற இளம் எழுத்தாளர்கள் அளித்த புத்தகங்கள், வீட்டிற்கு வந்த புத்தகங்கள் மற்றும் நேற்று வெளியே சென்று வாங்கிய புத்தகங்கள்.
புத்தகங்கள் அளித்த தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
