
இயக்குநர் ஹரிஹரன் அவர்கள் இன்று என் வீட்டிற்கு வந்தார். விகடனில் வந்த வீடியோவை பார்த்து, அழைத்து என் சிறுகதைகளில் எந்த கதையை வேண்டுமானால் குறும்படமாக எடுத்து கொடுங்கள் எனக் கூறியிருந்தேன்.
“வெட்கமறியாத ஆசைகள்” தொகுப்பில் பெட்ரோல் பங்கில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டு எழுதிய “நூதனத் திருட்டு” குறும்படமாக்க உற்சாகத்துடன் சம்மதித்திருக்கிறார்.