திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு

திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு

திரு. கருணாமூர்த்தி அவர்கள் நம் குழுவின் ஆழ்ந்த வாசிப்பாளர்களுள் ஒருவர், கவிஞர் மற்றும் ஓவியம் வரைவதிலும்
வல்லவர்.

#வாசிப்புப்போட்டி2021 இல் 395 புத்தகங்கள் படித்து பதிவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

அவருக்கு தர வேண்டிய ₹1000 மதிப்புள்ள புத்தகங்களை வழங்க நேற்று மாலை அவரைக் காண சென்றிருந்தேன். அவருடைய அனுபவங்கள், வாசிப்பு என பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.