#வாசிப்புப்போட்டி2021 மற்றும் #filmreviews2021 பரிசளிப்பு விழா அழைப்பிதழ்
நம் பரிசளிப்பு விழா அழைப்பிதழை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் #வாசிப்புப்போட்டி2021 மற்றும் #filmreviews2021 பரிசளிப்பு விழா திட்டமிட்டபடி 15-Apr-2022(புனித வெள்ளி) அன்று மாலை 5 மணி – 9 மணி வரை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.
வெற்றி பெற்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.
பரிசுக்கோப்பைகள் விழா மேடையில் மட்டுமே வழங்கப்படும்.
வெளியூரிலிப்பவர்கள் உங்கள் பயணச்சீட்டுகளை(பேருந்து, ரயில்) இன்றே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Kavikko Convention Centre, 6, 2nd Main Rd, CIT Colony, Mylapore, Chennai, Tamil Nadu 600004