தோழர் பகத்சிங் கண்ணன்
தமுஎகச தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர். பகத் சிங் கண்ணன் நம் #வாசிப்புப்போட்டி2021 மற்றும் #fimreviews2021 பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார். அவருக்கு நம் Books & Readers – தமிழ் மற்றும் Filmsandfans குழுக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
