Books and Readers – தமிழ் முகநூல் குழு – 10000 உறுப்பினர்கள்
மகிழ்ச்சியான செய்தி.
பெரிய விதிமுறைகள் ஏதுமில்லாமல் ஆழ்ந்த வாசிப்பாளர்களை, எழுத்தாளர்களை, பதிப்பாளர்களை, புத்தக விற்பனையாளர்களை ஒன்று திரட்ட வேண்டும் , வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த நம் Books & Readers – தமிழ் முகநூல் குழு 10000 உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைந்திருக்கிறது.
ஒரு வருடம் இரண்டு மாதத்தில் 10000 உறுப்பினர்கள் என்ற இலக்கை நம் புக்ஸ் & ரீடர்ஸ் – தமிழ் முகநூல் குழு அடைந்திருக்கிறது.
சென்னையில் மட்டும் 4100 உறுப்பினர்கள்.
Films and fans முகநூல் குழு – 6046 உறுப்பினர்கள். சென்னையில் மட்டும் 2800 உறுப்பினர்கள்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் Moderator கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
