
எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதா அவர்கள் நம் முகநூல் குழு மற்றும் #வாசிப்புப்போட்டி2021 பற்றி அறிந்தவுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டு 94 புத்தகங்கள் படித்து பதிவிட்டிருந்தார். அவருடைய YouTube காணொளிகளும் பகிரந்திருந்தார். அவரிடம் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதை ஏற்றுக் கொண்டு விருந்தினராக பங்கேற்கிறார். எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கு எங்கள் Booksandreaders தமிழ் மற்றும் Filmsandfans முகநூல் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.