இயக்குநர் ஞான ராஜசேகரன் IAS – #வாசிப்புப்போட்டி2021 – சிறப்பு விருந்தினர்

இயக்குநர் ஞான ராஜசேகரன் IAS – #வாசிப்புப்போட்டி2021 – சிறப்பு விருந்தினர்

நம் #வாசிப்புப்போட்டி2021 மற்றும் #filmreviews2021 பரிசளிப்பு விழாவிற்கு இயக்குநர் ஞானராஜசேகரன் IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக தலைமையேற்க சம்மதித்திருக்கிறார். அவருக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

ஏப்ரல் 15 (வெள்ளி), 2022 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் பரிசளிப்பு விழா திட்டமிட்டபடி நடைபெறும்.

வெற்றி பெற்றவர்களுக்கான புத்தகங்கள் , e-certificates இந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும்.

பரிசுக்கோப்பைகள் விழாமேடையில் வழங்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இயக்குநர் ஞான ராஜசேகரன் IAS – #வாசிப்புப்போட்டி2021 – சிறப்பு விருந்தினர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.