இயக்குநர் மு. களஞ்சியம்
இன்று சிறந்த பேச்சாளர் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்களை சந்தித்து 15-ஏப்ரல்-2022 (புனித வெள்ளி) அன்று நடைபெறும் #வாசிப்புப்போட்டி2021 மற்றும் #filmreviews2021 பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைத்திருக்கிறேன்.
அன்புடன் வரவேற்று விழாவிற்கு வர சம்மதித்து தனக்கு பிடித்த எழுத்தாளர்கள், கதைகள் என பேசினார்.
என்னுடைய “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பை அவருக்கு வழங்க முடிந்தது;
அவருடைய “முந்திரிக்காடு படத்தில் – சொல்லாத கதைகள்” புத்தகத்தை எனக்கு வழங்கினார்.
திரு. முத்துப்பாண்டி, மருது மக்கள் இயக்கம் அவர்களையும் சந்தித்து பேச முடிந்தது.
#வாசிப்புப்போட்டி2021
#filmreviews2021
#புக்ஸ்அண்ட்ரீடர்ஸ்தமிழ்
#BooksAndReadersTamil
#FilmsAndFans


