உஷாரய்யா உஷாரு…உ.பி தேர்தல் முடிஞ்சு போச்சு உஷாரு…
120 நாட்களாக – 5 மாநில தேர்தல் முடிவுக்கு காரணமாக(முக்கியமாக உத்திர பிரதேசம்) ஏறாமல் இருக்கும் பெட்ரோல், டீசல், Gas Cylinder நாளையோ, அல்லது 8 ஆம் தேதி முதல் கிடுகிடு என உயரும் என்றே தோன்றுகிறது. அது ₹23 ரூபாய் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீட்டிற்கான Gas Cylinder விலை ₹50 அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். Company Gas Cylinder கள் ₹115 அதிகரித்திருக்கிறது.
ரஷ்ய- உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் peak இல் உயர்ந்து இருக்கிறது.
போரால் கோதுமை, Sunflower oil 🌻 விலை உயரும் என்றும் கூறுகிறார்கள்.
இன்றே பெட்ரோல் டேங்கை நிரப்புவதோடு, காலி cylinder இருந்தால் Cylinder ஆர்டர் செய்வது புத்திசாலித்தனம்.
