
கொரோனா, கால் கட்டை விரல் சுளுக்கு என ஜனவரி முழுவதும் திட்டமிட்ட எதையும் செய்ய முடியவில்லை.
கால் கட்டை விரல் சுளுக்கில்(Turf Toe) 15 நாட்களாக ரத்தம் கட்டி சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இப்போது குணமடைந்து மீண்டிருக்கிறேன்.
மீண்டும் புத்துணர்ச்சியுடன் எல்லா வேலைகளிலும் தீவிரமாக இறங்குகிறேன்.