ஐந்து உணர்வுகள் – Nov 27(சனிக்கிழமை) – INOX National – மாலைக் காட்சி
இயக்குநர் ஞான ராஜசேகரன் IAS இயக்கத்தில் “ஐந்து உணர்வுகள்” திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களின் கதைகள் திரைக்காவியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. CJ Rajkumar அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நம் Films and fans மற்றும் Books and Readers – தமிழ் முகநூல் உறுப்பினர்கள் குழுவாக இந்தப் படத்தை குழுவாக INOX National, விருகம்பாக்கத்தில் Nov 27 (சனிக்கிழமை) மாலைக் காட்சி யை காண திட்டமிட்டு வருகிறேன்.
நீங்கள் இந்த திரைப்படத்தை குழுவினரோடு காண விரும்பினால் என்னை மெசேஞ்சர்/ WhatsApp இல் தொடர்பு கொள்ளுங்கள்.
#ஐந்துஉணர்வுகள் #DirectorGnanaRajaSekaran
#FilmsandFans
#BooksandReadersTamil