5000 உறுப்பினர்கள்

5000 உறுப்பினர்கள்

மகிழ்ச்சியான செய்தி.

நம் புக்ஸ் அண்ட் ரீடர்ஸ் – தமிழ் முகநூல் குழு 5000 உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைந்திருக்கிறது .

#வாசிப்புப்போட்டி2021 இல் 302 உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

#வாசிப்புப்போட்டி2021 க்கான பரிசளிப்பு விழா 22-Jan -2022(சனிக்கிழமை ) மாலை 5 மணிக்கு சென்னை “கவிக்கோ மன்றத்தில் ” நடைபெறும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும், Moderator களுக்கும், வாசிப்புப்போட்டியில் பங்குபெறும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
குழுவாக இணைந்திருப்போம்.

#புக்ஸ்அண்ட்ரீடர்ஸ்தமிழ்
#BooksAndReadersTamil

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.