
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க மற்றும் அவசர தகவல்கள் பரிமாற
1913
04425619206
04425619207
04425619208
Whatsapp- 9445477205
என்ற எண்களில் பொதுமக்கள் அழைக்கலாம்.