ஆவின் இனிப்புகள்
நம்ம அரசுக்கு நாம உருப்படியா ஏதும் செஞ்சதில்ல… குறைந்தபட்சம் இனிப்புகளாவது மற்ற கடைகளில் வாங்காமல் “ஆவின்” இல் வாங்கலாம் என முடிவெடுத்திடுத்திருந்தேன். இது வரை ஆவின் “நெய்” தவிர வேறேதும் வாங்கியதில்லை.
டிவியில் ஆவின் இனிப்புகளை வாங்க சொல்லி முதல்வர், இறையன்பு அவர்கள், பால்வளத்துறை அமைச்சர் என ஒரே “ஆவின்” செய்திகளாக இருந்ததால் என்னென்ன இனிப்புகள் இருக்கிறது என தெரிந்து கொள்ள ஓர் ஆர்வம் இருந்தது.
நல்ல இனிமையான மாலை நேரமாக இருந்ததால் வண்டியில் ஒரு சுற்று வந்த போது கண்ணில் பட்டவர்கள் AGS மற்றும் Blue Sattai மாறன் அவர்கள். அவர்களிடம் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு ஆவின் ஜன்ஷன் சென்று இனிப்பு மற்றும் காரம் பற்றி விசாரித்தேன்.
பால் பேடா 250 gm -₹110
ஆவின் மிக்ஸ்சர் 250 gm – ₹95
வாங்கினேன். இது தவிர அனைத்து ஸ்வீட்களின் Assorted combo pack 500 gm ₹425 என சொன்னார்கள். Mysore pa, பால்கோவா டப்பாக்களில் இருந்தது. விலை சற்று அதிகம். Mysore Pa நமக்கு உடம்புக்கு ஒற்றுக் கொள்ளாத ஒன்று. பால் பேடா 250 gm மற்றும் மிக்ஸ்சர் 250 gm வாங்கிக் கொண்டேன்.
பால் பேடா 250 gm -₹110
ஆவின் மிக்ஸ்சர் 250 gm – ₹95
பால் பேடா சுவை அருமை. மிக்ஸ்சர் சுமார் தான். Bulk order கள் வாங்க சில mobile நம்பர்கள் கொடுத்திருந்தார்கள்.
தீபாவளிக்கும் இந்த Combo வை வாங்கி அருகிலிருப்பவர்களுக்கு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
அரசுக்கு நாம உருப்படியா எதும் செஞ்சதில்ல… குறைந்தபட்சம் இனிப்புகளாவது மற்ற கடைகளில் வாங்காமல் “ஆவின்” இல் வாங்கலாம் என முடிவெடுத்திடுத்திருந்தேன். இது வரை ஆவின் “நெய்” தவிர வேறேதும் வாங்கியதில்லை.
டிவியில் ஆவின் இனிப்புகளை வாங்க சொல்லி முதல்வர், இறையன்பு அவர்கள், பால்வளத்துறை அமைச்சர் என ஒரே “ஆவின்” செய்திகளாக இருந்ததால் என்னென்ன இனிப்புகள் இருக்கிறது என தெரிந்து கொள்ள ஓர் ஆர்வம் இருந்தது.
நல்ல இனிமையான மாலை நேரமாக இருந்ததால் வண்டியில் ஒரு சுற்று வந்த போது கண்ணில் பட்டவர்கள் AGS மற்றும் Blue Sattai மாறன் அவர்கள். அவர்களிடம் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு ஆவின் ஜன்ஷன் சென்று இனிப்பு மற்றும் காரம் பற்றி விசாரித்தேன்.
பால் பேடா 250 gm -₹110
ஆவின் மிக்ஸ்சர் 250 gm – ₹95
வாங்கினேன். இது தவிர அனைத்து ஸ்வீட்களின் Assorted combo pack 500 gm ₹425 என சொன்னார்கள். Mysore pa, பால்கோவா டப்பாக்களில் இருந்தது. விலை சற்று அதிகம். Mysore Pa நமக்கு உடம்புக்கு ஒற்றுக் கொள்ளாத ஒன்று. பால் பேடா 250 gm மற்றும் மிக்ஸ்சர் 250 gm வாங்கிக் கொண்டேன்.
பால் பேடா 250 gm -₹110
ஆவின் மிக்ஸ்சர் 250 gm – ₹95
பால் பேடா சுவை அருமை. மிக்ஸ்சர் சுமார் தான். Bulk order கள் வாங்க சில mobile நம்பர்கள் கொடுத்திருந்தார்கள்.
தீபாவளிக்கும் இந்த Combo வை வாங்கி அருகிலிருப்பவர்களுக்கு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
#Aavin #Sweets #Deepavali #SivashankarJagadeesan #ஆவின் #இனிப்புகள் #தீபாவளி #சிவஷங்கர்ஜெகதீசன்