வெட்கமறியாத ஆசைகள் – பதிவு 6 – எழுத்தாளர் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்
எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை இன்று சந்தித்து “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பை வழங்க முடிந்தது.
இவருடைய “அப்பத்தா” அட்டகாசமான கதைக்களங்களோடும், மொழிநடையோடும் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. இவரை இன்று சந்தித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
