பாரதி புத்தகாலயம்
நேற்று மாலை #பாரதிபுத்தகாலயம் சென்றிருந்தேன். அட்டகாசமான சந்திப்பு. அவர்களின் புதிய புத்தகங்கள், வரலாறு என நீண்ட உரையாடல் ஆசிரியர் பணி கே ராஜன் மற்றும் ஆசிரியர் நாகராஜன் அவர்களுடன். அதன் பிறகு Suresh Esakkipandi மற்றும் காளத்தியுடன் புத்தகங்களின் அட்டை ,டிசைன் பற்றிய உரையாடல்.
வெளியே தொடர் மழை பெய்து கொண்டிருப்பது 2 மணிநேரத்திற்கு பிறகே தெரிந்தது.


