
மகிழ்ச்சியான செய்தி
வெட்கமறியாத ஆசைகள் – இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு
சுயமாக வெளியிடும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு “வெட்கமறியாத ஆசைகள்”. 11 சிறுகதைகள்.
இம்முறை சிறுகதைகள் அனைத்தும் ஆசை, பேராசை, நிராசைகள் என மனிதர்களின் ஆசைகளும் அது நிறைவேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, நிறைவேறாமல் போகும் போது வரும் வலிகள், துக்கம், கோபம், அவமானம், துரோகம் என கதைகள் அனைத்து வயதினரின் ஆசைகளை கதைகள் வெளிப்படுத்துகிபல்வேறு
அட்டை படம் வடிவமைத்து, பிழைகள் திருத்தி கடைசி நிமிடம் வரை கதைகளை மெருகேற்றியிருக்கிறேன்.
அண்ணன், இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் நாளை(24-ஏப்ரல்-2021) கிண்டில் பிரதியை வெளியிடுகிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Pleased to inform you that my second short stories collection, ‘Vetkamariyadha Aasaigal’ will be released tomorrow (24-Apr-2021) by Director Meera Kathiravan.
Amazon Kindle version will be released tomorrow.
All these short stories are written as desires, greed, frustrations and the desires of different human beings, the joy that comes when it is fulfilled, the pains that come when the desires are not fulfilled, sadness and anger, shame, betrayal which comes with desires etc., Stories express the desires of all ages with pleasures, sufferings of different people from different contexts, different ages and different periods.
Will reading this one for sure
LikeLike