கொரோனா வராமல் தற்காத்துக் கொள்ள கடைபிடிக்கும் 10 வழிகள்

கொரோனா வராமல் தற்காத்துக் கொள்ள கடைபிடிக்கும் 10 வழிகள் – சிவஷங்கர் ஜெகதீசன்

கொரோனா வராமல் தற்காத்துக் கொள்ள கடைபிடிக்கும் 10 வழிகள்

கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள மற்றும் விடுபட நான் பின்பற்றும் 10 வழிகளை தொகுத்திருக்கிறேன்.

1. மஞ்சள் பால்(Turmeric Milk) – மஞ்சள் ஒரு சிறந்த AntiViral Product. மஞ்சள் பால் இரு நாட்களுக்கு ஒரு முறை அல்லது தினமும் இரவில் அருந்தலாம்.

2. Paracip 500/Dolo 650 – கொரோனா வைரஸ் நம்முள் சென்று விட்டது என்ற அறிகுறிகள் தோன்றினால் இந்த பெரஸிடமால் டேப்லட்களை இரவில், காலையில் எடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு டாக்டர் கன்சல்டேஷன் அவசியம்.

3. இருமுறை பல் தேய்ப்பது, Listerine Mouth wash பயன்படுத்துவது.

இருமுறை தினமும் 10 முதல் 15 நிமிடம் பல்தேய்ப்பது வாயிலுள்ள கிருமிகளை அழிக்கும். நாக்கை சுத்தப்படுத்துவது மிக அவசியம். Listerine Mouth Wash பயன்படுத்துவதும் நல்லது.

4. Pfizer Mucaine Gel

முன்னாள் அமேரிக்க அதிபர் ட்ரம்ப் Mucaine gel தினமும் அதிகமாகவே குடித்து ஒரு வாரத்திற்குள் தனக்கு வந்த கொரோனாவை விரட்டியிருக்கிறார்.

எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 10-15 மில்லி எடுத்துக் கொள்ளலாம்.

5. Dettol Original Soap –

ஒரு நாளைக்கு கைகளை 5 முறையாவது சோப் போட்டு கழுவுவது
கைகளை ஒரு நாளைக்கு 5 முறையாவது சோப் போட்டு கழுவுவது நல்லது. வெளியே சென்று வந்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்.. இப்படி. Dettol Original Soap சிறந்தது. Sanitizer எல்லாம் வேண்டாம்.

6. N95 mask, Double Surgical Mask

காற்றில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டதால் இரண்டு சரிஜிகல் மாஸ்க்களை போட்டுக் கொள்வது நல்லது. N95 mask அணிந்து அதன் மேல் ஒரு surgical mask அணியலாம்.

மாஸ்க்களின் நடுவில் கைகளால் தொடக்கூடாது. துணி மாஸ்க்குகள் பாதுகாப்பானதல்ல.

7. Practo App – Video Consultations

கொரோனா பற்றிய சந்தேகங்கள் மருத்துவ ஆலோசனைகளுக்கு Practo App மூலமாகவே உங்களுக்கு அருகாமையில் இருக்கும் மருதாதுவர்களிடம் Video Consultations, செய்து விட முடியும்.

Allopathy மருத்துவர்கள் மட்டுமில்லாமல் Ayurveda, Siddha மருத்துவர்களின் பரிந்துரைகளை காணொளியிலேயே கேட்டறியலாம்.

உங்கள் சந்தேகங்களை கேட்க ஒரு Forum இருக்கிறது. டாக்டர்கள் உங்கள் கேள்விகளை post செய்த பின் பல்வேறு(Alopathy, Ayurveda, Siddha) மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.

சுலபமாக வீட்டிலிருந்தபடியே மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

8. Netmeds – மருந்துகளுக்கு 20% தள்ளுபடி

நெட்மெட்ஸ் மூலம் அனைத்து மருந்துகளையும் வாங்கலாம். 20% தள்ளுபடி+ Nedmeds Cash என பணத்தை மிச்சப்படுத்த முடியும். மருத்துவ கன்சல்டேஷன் ஸ்லிப் ஒரு முறை Upload செய்து விட்டால் போதும். 3-4 நாட்களுக்குள் மருந்துகள் வீட்டிற்கு வந்து விடும்.

9. உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் வாங்கிய காய்கறி, பழங்களை கழுவி பிறகு பயன்படுத்துவது அதிலிருக்கும் கிருமிகளை கொல்லும், அப்புறப்படுத்தி விடும்.

10. BigBasket, Dunzo மற்றும் Grofers

காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வெளியே போகாமல் இணையத்திலேயே வாங்குவது சிறந்தது. BigBasket , Grocers, Dunzo மூலம் பல பொருட்களை வாங்கலாம். Dunzo மூலம் நண்பர்களுக்கும் எந்த பொருட்களை வேண்டுமானாலும் அனுப்பலாம், பெறலாம்.

#சிவஷங்கர்ஜெகதீசன்

#SivashankarJagadeesan
#Covid19 #CoronaSecondWave #PreventionTips #India

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.