நடிகர் விவேக்கின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. “திருநெல்வேலி”, “ரோஜாக்கூட்டம்”, பெண்ணின் மனதைத் தொட்டு” , “மின்னலே”, “12B”, “ரன்”, “தில்”, “தூள்”, “யூத்”, “சாமி”, “பேரழகன்”, “அந்நியன்”, “சிவாஜி” என பல படங்களின் காமெடியில் , டைமிங்கில் கலக்கியிருப்பார்.

நகைச்சுவை மட்டுமின்றி சுற்றுச்சூழல் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். மரக்கன்றுகள் நடுவதை ஒரு கடமையாக செய்து வந்தார். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Very hurting to see him passed away in this age. RIP
LikeLike