



ரப்பர் வளையல்கள் – பதிவு 9
ரப்பர்வளையல்கள் சிறுகதைத் தொகுப்பின் 19 சிறுகதைகளையும் படித்து கதைகளை புரிந்துணர்ந்து அவற்றை நான்கு பக்கங்களில் கடிதமாக எழுதி வீட்டிற்கே அனுப்பியிருந்தார் நண்பர் ßøss Pradhap . மனமார்ந்த நன்றிகள் பிரதாப்.
#SivashankarJagadeesan #RubberValaiyalgal #சிறுகதைகள் #shortstories #சிவஷங்கர்ஜெகதீசன்