True. கம்பளி பூச்சிகளும், பட்டாம்பூச்சி 🦋 களும் என் தோட்டத்திற்கு வந்த பிறகு தான் மகிழ்ச்சியாக இருந்தது. சரியான செடிகளை வளர்க்கிறோம், மருந்தெல்லாம் அடிக்காமல் சரியான முறையில் வளர்க்கிறோம் என்று. #garden